கர்நாடக உள்துறை அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை!
நடிகை ரன்யா ராவிற்குக் கர்நாடக உள்துறை அமைச்சரின் அறக்கட்டளையிலிருந்து 40 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவை, மத்திய ...