பேக்கிங் என்ஜின் தடம்புறண்டதால் ரயில் போக்குவரத்து பாதிப்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே பேக்கிங் என்ஜின் தடம்புறண்டதால் ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. திருப்பாச்சேத்தியில் இருந்து திருப்புவனம் வரையுள்ள ரயில் பாதையில் ஜல்லிகற்களை அகற்றி விட்டு ...