ரயிலடி சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு!
திண்டுக்கல் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள ரயிலடி சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. 75 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் குடமுழுக்கு 20 ஆண்டுக்குப் பிறகு நடைபெற்றது. சிவாச்சாரியார் தலைமையிலான ...