ரயில்வே துறையில் 10 ஆண்டுகளில் 5,08,000 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் – அஷ்வினி வைஷ்ணவ்
ரயில்வே துறையில் கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சத்து 8 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார். மாநிலங்களவையில் ...
