தமிழக ரயில்வே திட்டப் பணிகள் – நிலம் கையகப்படுத்துவதில் மாநில அரசு தாமதம் செய்வதாக புகார்!
தமிழக ரயில் திட்டங்களுக்கு, 3 ஆயிரத்து 389 ஹெக்டர் நிலம் தேவைப்படும் நிலையில் 866 ஹெக்டர் நிலம் மட்டுமே மாநில அரசு கையகப்படுத்தி தந்துள்ளதால் பணிகளில் தாமதம் ...