கடலூரில் விபத்து நிகழந்த இடத்தில் ரயில்வே பாதுகாப்பு துறை உண்மை கண்டறியும் குழு விசாரணை!
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து நடைபெற்ற இடத்தில், ரயில்வே பாதுகாப்பு துறையின் உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். செம்மங்குப்பம் ...