ஈகுவடார், ஆஸ்திரேலியாவில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!
ஈகுவடார் மற்றும் ஆஸ்திரேலியாவில் இரவு பகலாகப் பலத்த மழை பெய்ததால் குடியிருப்புகளைப் பெயர்த்துக் கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் ...