சின்னசுருளி அருவியில் திடீர் வெள்ளம் : சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!
தேனி அருகே சின்னசுருளி அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை வனத்துறையினர் வெளியேற்றினர். மேற்கு தொடர்ச்சி மலையயில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு ...