rain warning - Tamil Janam TV

Tag: rain warning

ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை – சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் ஆறுபோல் ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் ...

ஏற்காட்டில் தொடர் மழை – போக்குவரத்து, மின் விநியோகம் துண்டிப்பு!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில்  பெய்த தொடர் மழையால் போக்குவரத்து, மின்சார விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த ஐந்து ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5, 000 நிவாரணம் – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5, 000 நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே ...

ஃபெஞ்சல் புயல் காரணமாக 1.29 லட்சம் ஹெக்டேர் நெற் பயிர்கள் பாதிப்பு – முதலமைச்சர் ஸ்டாலின்

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் 1.29 லட்சம் ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் ...

சேலம், தருமபுரியில் வெளுத்து வாங்கிய மழை – குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்!

தருமபுரி மாவட்டத்தில் இடைவிடாது பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை ...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வரலாறு காணாத கனமழையால், அப்பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய ...

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை – வேகமாக நிரம்பும் வீராணம் ஏரி!

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வீராணம் ஏரி நிரம்பி வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. சென்னையின் முக்கிய ...

கனமழை எச்சரிக்கை : மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் இன்றும், நாளையும் ரத்து!

மேட்டுப்பாளையம்- உதகை இடையிலான மலை ரயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள மலை ரயில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் ...

மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் புதுச்சேரி – சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணி தீவிரம்!

வெள்ள பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல புதுச்சேரி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரியில் ...

சுமார் 15 மணி கொட்டி தீர்த்த மழை – தனித்தீவாக மாறிய ஊத்தங்கரை!

ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து 15 மணி நேரத்திற்கு மேல் பெய்த கனமழையால் ஊத்தங்கரை பகுதி தனித்தீவாக மாறியுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகம் - ...

திருப்பத்தூரில் தொடர் மழை – குடியிருப்புகளுக்குள் புகுந்த நீர்!

திருப்பத்தூரில் தொடர் மழை காரணமாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஃபெஞ்சல் புயல் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு ...

கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகரில் 2-வது நாளாக வடியாத நீர் – குடியிருப்புவாசிகள் அவதி!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதியில் 2-வது நாளாக தண்ணீர் வடியாததால் குடியிருப்புவாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி ...

வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தமிழக அரசு படுதோல்வி – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பதாகவும், எனவே  கூடுதல் மீட்புக் குழுக்களை அனுப்பி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ...

கள்ளக்குறிச்சியில் கனமழை – மணிமுக்தா அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்!

கள்ளக்குறிச்சியில் பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுக்தா அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணையில் ...

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – கரையோர மக்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

கடலூரில் பெய்து வரும் தொடர் மழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றங்கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஃபெஞ்சல் புயல் ...

கனமழை – கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி ...

சபரிமலையில் கன மழை – தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஐயப்ப பக்தர்கள்!

சபரிமலையில் கனமழை பெய்த நிலையில், கொட்டும் மழையிலும் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல ...

மழை நீர் அதிக அளவில் தேங்கவில்லை என அமைச்சர் பொன்முடி பேட்டி – விழுப்புரம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே "வெள்ளநீர் அதிகளவில் தேங்கவில்லை" என அமைச்சர் பொன்முடி கூறியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக ...

செங்கல்பட்டு அருகே நீரில் மூழ்கிய தரைப்பாலம் – 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு!

செங்கல்பட்டு அருகே தென்னேரி ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறுவதால் தரைப்பாலம் மூழ்கி 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஃபெஞ்சல் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ...

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை – முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

சென்னை கொளத்தூர் தொகுதியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பலத்த ...

கனமழை எதிரொலி – புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ...

வாழப்பாடியில் கனமழை – புழுதிக்குட்டை நீர்தேக்கத்தில் உபரி நீர் திறப்பு!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பெய்த கனமழையால், புழுதிக்குட்டை நீர்தேக்கத்தில் உபரிநீர் திறக்கப்பட்டதால் வசிஷ்ட நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு ...

ஏற்காட்டில் தொடர் மழை – மரங்கள் முறிந்து விழுந்ததால் மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு!

ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால், மலைக் கிராமங்களுக்கான போக்குவரத்து மற்றும் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் ...

கேரளாவில் மிக கன மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கேரளாவில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இன்று கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை. ...

Page 1 of 9 1 2 9