ராமேஸ்வரம் மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீர் – நோயாளிகள் கடும் சிரமம்!
ராமேஸ்வரம் மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். வளாகத்தில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டுமென நகராட்சி ...
