கரை உடைந்து ஊருக்குள் புகுந்த மழை நீர் : பொதுமக்கள் அவதி!
வேலூர் மாவட்டம் லத்தேரியில் கனமழை காரணமாகக் கானாற்று ஏரியின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் ...