வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளம் போல் சூழ்ந்த மழை நீர் – நோயாளிகள் அவதி!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களும், நோயாளிகளும் அவதி அடைந்துள்ளனர். வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ...