காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீர்!
தென்காசியில் பெய்த கனமழையால் காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். தென்காசி நகரில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. சுற்றுப் பிரகாரத்தில் உள்ள தரைத் தளமானது ...