நுங்கம்பாக்கத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்!
மழைநீர் வடிகால் பணி பாதியிலே நிற்பதால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காமராஜர்புரத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி வீட்டிற்குள் புகுந்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சென்னையில் பெய்து வரும் ...
