ராமநாதசுவாமி கோயிலில் மழைநீர் : பக்தர்கள் அவதி!
ராமேஸ்வரத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் ராமநாதசுவாமி கோயிலில் மழைநீர் சூழ்ந்து பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ...
