அரசு பேருந்தின் மேற்கூரையில் இருந்து கசிந்த மழைநீர் : பயணிகள் அவதி!
புவனகிரி பகுதியில் இயக்கப்பட்ட அரசு பேருந்தின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த சிதம்பரத்தில் இருந்து குறிஞ்சிபாடிக்கு அரசு பேருந்து ...