மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை எழுச்சி நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!
தேச பாதுகாப்பில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை அர்ப்பணிப்பும் விழிப்புணர்வும் இணையற்றது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ...