இறுதி வரை சமூகத்திற்காக உழைத்த ராஜகோபாலாச்சாரியார் – அண்ணாமலை புகழாரம்!
இறுதி காலம் வரை ராஜகோபாலாச்சாரியார் சமூகத்திற்காக உழைத்த்தாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சுதந்திரப் போராட்ட வீரரும், ...