சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு!
புகார் வாங்க மறுத்த போலீஸாரை கண்டித்து சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை புளியந்தோப்பு திருவிக நகர் ...