சோழர் கால செப்பு நாணயங்கள் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு !
இராஜராஜன் பெயர் பொறித்த நாணயங்களில் தேவநாகரி எழுத்துகளில், 'ஸ்ரீராஜராஜ' என, மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றங்கரையில் தொல்லியல் ஆய்வாளர் ...