ராமநாதபுரம் அருகே ராஜராஜசோழன் கால ஈழக்காசு கண்டுபிடிப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ராஜராஜசோழன் காலத்திலான ஈழக்காசை பள்ளி மாணவிகள் கண்டெடுத்தனர். திருப்புல்லாணியை சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவிகள் வீட்டின் முன்பு மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ...