ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!
ஊதிய முரண்பாடுகளை விரைந்து களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட போவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் அறிவித்துள்ளது. ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என ...