பாரம்பரிய பகுதியில் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும் – ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வலியுறுத்தல்!
பாரம்பரிய பகுதியில் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும் என ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிவகங்கை ...
