ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!
ராஜஸ்தானில் தனது காருக்கு முதலில் பெட்ரோல் நிரப்பாத ஆத்திரத்தில் மாவட்ட நீதிபதி ஒருவர் பெட்ரோல் பங்க் ஊழியரைத் தாக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பில்வாரா மாவட்டம் ஜஸ்வந்த்புராவில் ...