ராஜஸ்தான் : கண்டெய்னர் லாரி மீது பிக்கப் வாகனம் மோதி விபத்து – 11 பேர் பலி!
ராஜஸ்தான் மாநிலத்தில் பிக் அப் வாகனம், கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். தவுசா மாவட்டத்தில் உள்ள பாபி கிராமத்திற்கு அருகே கதுஷியாம் கோயிலுக்கு சென்றுவிட்டு பிக்அப் வாகனத்தில் பக்தர்கள் வீடு ...