ராஜஸ்தான் : பாம்புகளை கைகளில் வைத்து நடனமாடி வினோத வழிபாடு!
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் பாம்புகளை கைகளில் வைத்து நடனமாடி மக்கள் விநோத வழிபாட்டில் ஈடுபட்டனர். ராஜஸ்தானில் தேஜா தசமி, பாரம்பரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் தேஜா தசமியையொட்டி ...