ராஜஸ்தான் : சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா வேன் மோதி விபத்து!
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் லாரிமீது சுற்றுலா வாகனம் மோதிய விபத்தில் 18 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தானின் பலோடி பகுதியைச் சேர்ந்தவர்கள், பிகானீரில் உள்ள கோயிலில் சுவாமி ...
