பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது! – ஆளுநர் மாளிகை.
தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. ஆளுநர் மாளிகை ...