தமிழக மக்களின் நலனில் முழு ஈடுபாடு கொண்டுள்ளேன் – ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக மக்களின் நலனில் முழு ஈடுபாடு கொண்டிருப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்என்.ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார்.இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு ...