மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் : நாளை சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்!
2024 மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ...