மகாத்மா காந்தி பிறந்த நாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர்
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள காதி பவனில், மகாத்மா காந்தியின் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மகாத்மா காந்தியின் சுதேசி மற்றும் கிராமப்புறத் தொழில்களை ஊக்குவிக்கும் ...
