தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!
தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் சிலை அமைக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...