தலைவனுக்கு அபிஷேகம் – தொண்டனுக்கு பிரசாதம் – தெறிக்கவிட்ட மதுரை!
பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி சிலைக்கு ரசிகர் ஒருவர் சிறப்பு அபிஷேகம் செய்தார். தமிழ் திரையுலகில் ரசிர்களின் இளம் நெஞ்சங்களைக் கொள்ளையடித்த நடிகை குஷ்பு, நயன்தாரா, சமந்தா ஆகியோருக்கு கோவில் கட்டி சிலை வைத்து ரசிகர்கள் தங்கள் ...