ஆங்கில புத்தாண்டு – ரசிகர்களை நேரில் சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்!
தனது இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டின் அரசியல் தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை மக்களுக்கு ...