கூலி படப்பிடிப்பில் சிறுவனுடன் புகைப்படம் எடுத்த ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பின்போது ஒரு சிறுவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டுள்ளது. ...