3வது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
"மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு நல்வாழ்த்துக்கள்" என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ...