3 நாள் பயணமாக ஆகஸ்ட் 23-இல் அமெரிக்கா செல்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்!
2024 ஆகஸ்ட் 23 முதல் 26 வரை பாதுகாப்புத்துறை அமைச்சர் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் அழைப்பின் பேரில் ...