முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!
டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து, அத்துமீறல்கள் நடைபெறாமல் தவிர்க்கப் பாகிஸ்தானை இந்திய ராணுவம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இந்நிலையில், முப்படை ...