கடலோர காவல்படையின் விமான தளத்தின் வளாகத்தை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்!
புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட கடலோர காவல்படை விமான தளத்தின் வளாகத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொளி மூலமாக திறந்து வைத்தார். லாஸ்பேட்டை நாவற்குளத்தில் இந்திய ...