மாநிலங்களவை தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்படும் – அண்ணாமலை
மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான ...