இளையராஜாவுக்கு மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் பாராட்டு!
சிம்பொனி இசையை அரங்கேற்றிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் பாராட்டு தெரிவித்தார். இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா பட்ஜெட் விவாதம் மீதான அவை நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய அவருக்கு ...