மாநிலங்களவை உறுப்பினர் பதவி : அதிமுக வேட்பாளர்களின் மனுவில் கையொப்பமிட்ட எம்எல்ஏக்கள்!
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் மனுவில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கையொப்பமிட்டனர். மாநிலங்களவையில் காலியாக உள்ள உறுப்பினர்கள் இடங்களுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் ...