பெங்களூரு – மனைவியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வைத்து விட்டு தப்பியோடிய கணவன் கைது!
பெங்களூருவில் மனைவியை கொன்று அவரது உடலை சூட்கேஸில் அடைத்து வைத்து விட்டு தப்பியோடிய கணவனை போலீசார் கைது செய்தனர். தொட்டகண்ணஹள்ளி பகுதியில் ஐடி அதிகாரி ராகேஷ் ராஜேந்திர ...