உத்தரப்பிரதேசம் : உலர்ந்த பூக்கள், தாவரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ராக்கி!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உலர்ந்த பூக்கள் மற்றும் தாவர பாகங்களை கொண்டு தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் ராக்கி கயிற்றை உருவாக்கி உள்ளது. நாளை ரக்சா பந்தன் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் தனித்துவமான ராக்கி கயிறுகள் ...