உரிய அனுமதியின்றி ரேக்ளா பந்தயம்!- வாகன ஓட்டிகள் அவதி!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வாடிப்பட்டியில் முன்னறிவிப்பின்றி நடத்தப்பட்ட ரேக்ளா பந்தயத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். உரிய அனுமதியின்றி ரேக்ளா பந்தயம் நடைப்பெற்றதால், கிரிவலம் சென்று முடித்து ...