கியாரா அத்வானி பிகினி புகைப்படத்தை பகிர்ந்த ராம் கோபால் வர்மா!
கியாரா அத்வானியின் பிகினி புகைப்படத்தைப் பகிர்ந்து இயக்குநர் ராம் கோபால் வர்மா சர்ச்சையில் சிக்கியுள்ளார். 'வார் 2' படத்தில் ஹிருதிக்ரோஷன், ஜுனியர் என்.டி.ஆருடன் இணைந்து கியாரா அத்வானி நடிக்கிறார். அந்த படத்தின் டீசர் ...