ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டம் : அமெரிக்கா, கனடாவில் பிரம்மாண்ட ரத யாத்திரைக்கு ஏற்பாடு!
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடும் வகையில் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஒரு மாத கால ரத யாத்திரைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. அயோத்தி ராமர் கோவிலில் கடந்த ஜனவரி ...