தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது, தமிழகம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்று மத்திய அமைச்சர் ...

