முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்துடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு!
முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசினார். இதுதொடர்பான புகைப்படத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.