சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!
சென்னை திருவொற்றியூர் அடுத்த காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் ராமநவமியை முன்னிட்டு தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ராம நவமி உற்சவத்தை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான ராமபிரானுக்கு ...
